ஆதித்யா (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஆதித்யா (ஆங்கில மொழி: Adithya,பிறப்பு ஏப்ரல் 6 , 1974), இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட நடிகராவார்.[1]

ஆதித்யா
பிறப்புஆதித்யா மேனன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003 இல் இருந்து

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 ஆஞ்சனேயா சிவா தமிழ்
2003 ஜே ஜே சிவராம் தமிழ்
2003 வாமனாபுரம் பஸ்ரூட் காரிபிடி கோபி மலையாளம்
2004 சத்ரபதி சிவா தமிழ்
2004 நெறஞ்ச மனசு இன்ஸ்பெக்டர் ஆதித்யா தமிழ்
2004 வான்டெடு மலையாளம்
2004 மாம்பசகாலாம் மருத்துவர் ரகுராம் மலையாளம்
2005 அறிந்தும் அறியாமலும் எசிபி தியாகராஜன் தமிழ்
2005 தாஸ் அன்வர் தமிழ்
2005 பென் ஜான்சன் வீட்டுகாடன் வேலாயுதம் மலையாளம்
2005 பஸ் கண்டெக்டர் எஸ்.ஜ சாஜன் ஜார்ஜ் மலையாளம்
2006 ஆதி அப்துல்லா தமிழ்
2006 கேடி ஆதி தமிழ்
2006 வட்டாரம் இன்ஸ்பெக்டர் தமிழ்
2006 பொய் விஷ்ணு தமிழ்
2006 கிலுக்கம் கிலுகிலுக்கம் சிவாசதிரா பன்னிக்கர் மலையாளம்
2006 ரஷ்டெரம் அமீர் பாய் மலையாளம்
2006 பாஜகுதிரா டெரோஸ்ட் மலையாளம் குயிஸ்ட் அப்பரான்சி
2006 பார்கவா சாரிதம் மூணம் கான்டம் மாரியப்பன் மலையாளம்
2006 சாக்கு ரண்டாமன் பிரிந்து கோபி மலையாளம்
2007 பில்லா அனில் மினூன் தமிழ்
2008 இன்பா தமிழ்
2008 திருத்தம் தமிழ்
2009 வில்லு ராகா தமிழ்
2009 பில்லா ஆதித்யா தெலுங்கு
2009 குளிர் 100 டிகிரி தமிழ்
2009 தநா - அல - 07 - 4777 தமிழ்
2010 அசல் தமிழ்
2010 தான்தோன்னி மலையாளம்
2010 கனகவேல் காக்க கருணாகரன் தமிழ்
2010 சிங்கம் வைகுண்டம் தமிழ்
2010 பௌர்ணமி நாகம் தமிழ்
2010 ஆகன் கசர்கோடு காதர் பாய் அலி கான் மலையாளம்
2010 ஆட்ட நாயகன் தமிழ்
2010 சிம்மா கோபி தெலுங்கு
2011 கலெக்டர் மலையாளம்
2011 ரா ரா தணா தமிழ்
2011 நான் சிவனாகிறேன் தமிழ் படப்பிடிப்பு
2011 திமிராட்டம் தமிழ் படப்பிடிப்பு
2011 சிகப்பு நிலா தமிழ் படப்பிடிப்பு
2011 கஷ்டம் தெலுங்கு படப்பிடிப்பு
2011 டூகுடு தெலுங்கு
2011 ஈகா தெலுங்கு படப்பிடிப்பு
2011 மகாதேவ நாயுடு தெலுங்கு படப்பிடிப்பு

மேற்குறிப்புக்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_(நடிகர்)&oldid=3112469" இலிருந்து மீள்விக்கப்பட்டது