கனகவேல் காக்க

கனகவேல் காக்க என்பது 2010 ல் தமிழில் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை கவின் பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் கரன், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோட்டா சீனிவாச ராவ், ஆதித்யா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]

கனகவேல் காக்க
இயக்கம்கவின் பாலா
தயாரிப்புசரவணா. ஆர்
கிசோர் ஜி. சா
கதைகவின் பாலா
இசைவிஜய் ஆண்டனி
நடிப்பு
ஒளிப்பதிவுசாஜி
படத்தொகுப்புசுரேஸ்
வெளியீடுமே 21, 2010 (2010-05-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Movie Review:Kanagavel Kakka". Sify. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  2. "Kanagavel Kakka Tamil Movie Review". IndiaGlitz. 2010-05-22. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகவேல்_காக்க&oldid=3708627" இலிருந்து மீள்விக்கப்பட்டது