சம்பத் ராஜ்
தமிழ்த் திரைப்பட நடிகர்
சம்பத் ராஜ் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர். தெலுங்கு, மலையாள, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சம்பத் ராஜ் | |
---|---|
பிறப்பு | 15 சனவரி 1976 நெல்லூர், ஆந்திரா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது |
இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோவா, சென்னை 600028 ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]
பொதுவாக எதிர் நாயகனாக நடிக்கும் இவர், மால்குடி டேஸ் திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2]
திரை வாழ்க்கை
தொகுஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | நெறஞ்ச மனசு | சிவனாண்டி | தமிழ் | |
2004 | காமராஜ் | தமிழ் | ||
2006 | திருப்பதி | டாக்டர்.வரதன் | தமிழ் | |
2006 | பேரரசு | தமிழ் | ||
2006 | அழகிய அசுரா | தமிழ் | ||
2007 | பருத்திவீரன் | மருது | தமிழ் | |
2007 | தாமிரபரணி | கார்மேகம் | தமிழ் | |
2007 | சென்னை 600028 | குணா | தமிழ் | |
2007 | ராமேஸ்வரம் | தமிழ் | ||
2007 | பொறி | நம சிவாயம் | தமிழ் | |
2008 | பிடிச்சிருக்கு | மரியதாஸ் | தமிழ் | |
2008 | பீமா | தமிழ் | ||
2008 | தோட்டா | முருகவேல் | தமிழ் | |
2008 | அறை எண் 305ல் கடவுள் | ரானா | தமிழ் | |
2008 | சரோஜா | சம்பத் | தமிழ் | பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) |
2008 | காதலில் விழுந்தேன் | அன்பு செல்வன் | தமிழ் | |
2008 | காஞ்சிவரம் | தமிழ் | ||
2008 | சேவல் (திரைப்படம்) | பெரியவர் | தமிழ் | |
2009 | சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட் | மலையாளம் | ||
2009 | மரியாதை | சம்பத் | தமிழ் | |
2009 | யாவரும் நலம் | ராமச்சந்திரன் | தமிழ் | |
2009 | வாமனன் | அன்பு | தமிழ் | |
2009 | ஐந்தாம் படை | பெரியசாமி | தமிழ் | |
2009 | கந்தகோட்டை | சிங்க பெருமாள் | தமிழ் | |
2010 | போர்க்களம் | துரோனம் ராஜூ | தமிழ் | |
2010 | கோவா | டேனியல் | தமிழ் | பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்) |
2010 | அசல் | சாம் | தமிழ் | |
2010 | கனகவேல் காக்க | திருநாவுக்கரசு | தமிழ் | |
2010 | கற்றது களவு | இராமநாதன் | தமிழ் | |
2010 | அன்வர் | பசீர் | மலையாளம் | |
2010 | மகிழ்ச்சி | சிவந்த பெருமாள் | தமிழ் | |
2010 | தி திரில்லர் | மார்டின் தினகர் | மலையாளம் | |
2010 | ஜாக்கி | கன்னடம் | ||
2011 | பவானி ஐ. பி. எஸ். | சூர்யா | தமிழ் | |
2011 | ஆண்மை தவறேல் | சார்லஸ் ஆன்டனி | தமிழ் | |
2011 | எத்தன் | தமிழ் | ||
2011 | ஆரண்ய காண்டம் | பசுபதி | தமிழ் | |
2011 | யுவன் யுவதி | செவத்த பெருமாள் | தமிழ் | |
2011 | வர்ணம் | துரை | தமிழ் | |
2011 | பஞசா | சம்பத் | தெலுங்கு | |
2012 | தம்மு | தெலுங்கு | ||
2012 | கிராண்ட்மாஸ்டர் | மலையாளம் | ||
2012 | ஆரோகணம் | தமிழ் | ||
2012 | தர்மா | கன்னடம் | ||
2013 | சமர் | மதுமாரன் | தமிழ் | |
2013 | மிர்ச்சி | உமா | தெலுங்கு | |
2013 | வனயுத்தம்/அட்டகாச | செதுகலி கோவிந்தன் | தமிழ்/கன்னடம் | |
2013 | கில்லி பொய் | ராணா | மலையாளம் | |
2013 | வத்திக்குச்சி | பென்னி | தமிழ் | |
2013 | ஓம் 3டி | பவானி | தெலுங்கு | |
2013 | பிருந்தாவனா | கன்னடம் | பரிந்துரை, சிறந்த துணை நடிருக்கான சீமா விருது | |
2013 | பிரியாணி | சிபிஐ ஆபிசர் | தமிழ் | |
2014 | ஜில்லா (திரைப்படம்) | ஆதி கேசவன் | தமிழ் | |
2014 | அமரா | சக்திவேல் ஐ.பி.எஸ் | தமிழ் | |
2014 | அம்மா அம்மம்மா | தமிழ் | ||
2014 | ரன் ராஜா ரன் | தெலுங்கு | ||
2014 | பர்மா | குணா | தமிழ் | |
2014 | எதிரி எண் 3 | தமிழ் | படபிடிப்பில் | |
2014 | டிகே போஸ் | தெலுங்கு | படபிடிப்பில் | |
2014 | தாண்டவக்கோனே | தமிழ் | தாமதம் | |
2014 | பவர் | கங்குலி பாய் | தெலுங்கு | |
2014 | லோக்கியம் | பாப்ஷி | தெலுங்கு | |
2015 | S/O சத்தியமூர்த்தி | வீராசாமி நாயுடு | தெலுங்கு | |
2015 | பண்டங்க சைஸ்கோ | பூபதி | தெலுங்கு | |
2015 | சீமந்துடு | சசி | தெலுங்கு | |
2015 | புருஷ் லீ | ஜெயராய் | தெலுங்கு | |
2015 | தூங்காவனம்/சீதகி ராஜ்ஜியம் | பெட்க பாபு | தமிழ்/தெலுங்கு | |
2016 | ஆடுபுலியாட்டம் | மலையாளம் |
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Sampath-An-unconventional-villain/articleshow/5520293.cms?referral=PM