விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட எதிர்நாயகனுக்கு(வில்லன்) கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
விருது பெற்றவர்கள் தொகு
சிறந்த எதிர்நாயகன் விருது பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | நடிகர் | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | அர்ஜுன் | கடல் | |
2012 | சுதீப் | நான் ஈ | [1] |
2011 | அஜித் குமார் | மங்காத்தா | [2] |
2010 | ரஜினிகாந்த் | எந்திரன் | [3] |
2009 | ராஜேந்திரன் | நான் கடவுள் | [4] |
2008 | கமல்ஹாசன் | தசாவதாரம் | [5] |
2007 | கிஷோர் | பொல்லாதவன் | [6] |
2006 | பிரகாஷ் ராஜ் | சிவகாசி | [7] |
பட்டியல் தொகு
- 2010 ரஜினிகாந்த் - எந்திரன்
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- அழகப்பன்
- வெங்கடேஷ்
- பிரகாஷ் ராஜ்
- வினோத்
- 2009 ராஜேந்திரன் - நான் கடவுள்[8]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- சக்கரவர்த்தி
- நந்தா
- சச்சின் கதெக்கர்
- சலிம் கூஸ்
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- கிஷோர்
- நாசர்
- சம்பத் ராஜ்
- 2007 கிஷோர் - பருத்தி வீரன்[6]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- கலாபவன் மணி
- பிரகாஷ் ராஜ்
- சுமன்
- மிலிந்த் சோமன்
- 2006 பிரகாஷ் ராஜ் - வரலாறு[10]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13. Archived from the original on 2013-06-16. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ 6.0 6.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).