சுதீப் கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுதீப்

சுதீப்
பிறப்பு செப்டெம்பர் 2 1972
ஷிமோகா, இந்தியா இந்தியா
வேறு பெயர் கிச்சா
தொழில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கதை எழுத்தாளர், டப்பிங் கலைஞர், இயக்குநர்

திரைப்படங்கள்

தொகு

" வரதநாயகா

  • பாகுபலி (தெலுங்கு)

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதீப்&oldid=4165431" இலிருந்து மீள்விக்கப்பட்டது