சீமக்கா
(ஷிமோகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷிவமொக்கா (கன்னடம்: ಶಿವಮೊಗ್ಗ), கர்நாடக மாநிலம், பெங்களூர் பிரிவில் உள்ள ஒரு நகரம் ஆகும் சிமோகா மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும்.
சிமோகா
சிவமொக்கா | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | சிமோகா |
பரப்பளவு | |
• மொத்தம் | 50 km2 (20 sq mi) |
ஏற்றம் | 569 m (1,867 ft) |
மக்கள்தொகை (2011 census)[1] | |
• மொத்தம் | 3,22,505 |
• அடர்த்தி | 6,500/km2 (17,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 577201 - 577205 |
08182 | 577201 |
வாகனப் பதிவு | கே.ஏ 14 |
இணையதளம் | www |
ஷிவமொக்கா தமிழர்
தொகுதமிழ்நாட்டில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதும். இங்கு குறிப்பிடத்தக்க அளவு தமிழர் உள்ளனர் ஷிவமொக்கவில் குடியேறிய தமிழர் அனைவரும், ஷிவமொக்கா மற்றும் பத்ராவதியில் உள்ள காகித மற்றும் இரும்பு உருக்காலையில் பணியாற்ற சென்றோராவர்
தமிழரில் துளுவ வேளாளர் மற்றும் வன்னியர் குறிப்பிடத்தகுந்த அளவு வாழுகின்றனர்.
சூழல்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், சிமோகா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31 (88) |
31 (88) |
32 (90) |
32 (90) |
32 (90) |
28 (82) |
27 (81) |
27 (81) |
28 (82) |
30 (86) |
31 (88) |
31 (88) |
30 (86) |
தாழ் சராசரி °C (°F) | 21 (70) |
22 (72) |
24 (75) |
25 (77) |
26 (79) |
24 (75) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
23 (73) |
பொழிவு mm (inches) | 3 (0.12) |
3 (0.12) |
5 (0.2) |
38 (1.5) |
157 (6.18) |
942 (37.09) |
988 (38.9) |
597 (23.5) |
267 (10.51) |
208 (8.19) |
74 (2.91) |
13 (0.51) |
3,292 (129.61) |
ஆதாரம்: Shimoga Weather |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Home". Shimoga City Municipal Council. Archived from the original on 2016-03-03.
இணைப்புகள்
தொகு- Profiles of all the Districts in Karnataka பரணிடப்பட்டது 2007-10-19 at the வந்தவழி இயந்திரம்
- Shimoga Zilla Panchayat பரணிடப்பட்டது 2018-12-12 at the வந்தவழி இயந்திரம்
- Shimoga Profile
- ShimogaOnline
- Western Ghats
- Map of Shimoga District
- U.S. Army Corps of Engineers detailed map of Shimoga district 1959
- Shimoga City Website பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்