பொல்லாதவன் (2007 திரைப்படம்)
வெற்றிமாறன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பொல்லாதவன் (Polladhavan) வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்து 2007ல் வெளிவந்த திரைப்படமாகும். இந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ்(Bicycle Thieves) என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல்.
பொல்லாதவன் (2007) | |
---|---|
இயக்கம் | வெற்றிமாறன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் தினா யோகி பி |
நடிப்பு | தனுஷ் திவ்யா ஸ்பந்தனா டேனியல் பாலாஜி சந்தானம் கருனாஸ் முரளி கிஷோர் |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
வெளியீடு | 8 நவம்பர் 2007 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- தனுஷ் - பிரபு
- டேனியல் பாலாஜி - ரவி
- கிஷோர் - செல்வம்
- ரம்யா - ரம்யா
- முரளி - பிரபுவின் தந்தை
- பானுப்ரியா - பிரபுவின் தாய்
- சந்தானம் - சதீஸ்
- கருணாஸ் - குமார்
- அகிலா - பிரபுவின் சகோதரி
சிறப்புகள்
தொகு- இப்படம் 10 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
- மேலும் 4 விஜய் விருதுகள் வென்றது.[1] அதில் சிறந்த இயக்குநருக்கான விருதும் ஒன்றாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Of grandeur, glitz and glamour". Times of India. 2008-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.
- ↑ "Tête à tête with Vetrimaaran". Times of India. 2008-05-13. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.