பொல்லாதவன் (1980 திரைப்படம்)

(பொல்லாதவன் (1980) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொல்லாதவன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பொல்லாதவன்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎஸ். ரவி
வித்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
லட்சுமி
ஸ்ரீபிரியா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3892 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்