கிஷோர் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

கிஷோர் தென் இந்திய நடிகராவார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களிலும்,வில்லன் வேடங்களிலும் நடிப்பவராவார்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

இவர் ஆகத்து மாதம் 14 ஆம் நாள் 1974-ஆம் வருடம் கர்நாடகாவில் பிறந்தார்.

திரைப்படங்கள்தொகு

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 கன்டி பீரா கன்னடம்
2005 ஆகாஷ் கன்னடம்
ராக்‌ஷஷா கன்னடம் கர்நாடகா மாநில விருதின் சிறந்த துணை நடிகருக்கான விருது
2006 ஹாப்பி ஏ.சி.பி.ரத்னம் தெலுங்கு
கன்னடட கன்டா கன்னடம்
கல்லரலி ஹோவகி கன்னடம்
2007 பொல்லாதவன் செல்வம் தமிழ் சிறந்த வில்லனுக்கான விஜய் விருதின் வெற்றியாளர்
துணியா கன்னடம்
2008 கோலி கன்னடம்
ஜெயம் கொண்டான் குணா தமிழ்
சிலம்பாட்டம் துரைசிங்கம் தமிழ்
2009 வெண்ணிலா கபடி குழு செளண்ட முத்து தமிழ்
தோரனை குரு தமிழ்
முத்திரை தமிழ்
பீம்லி கபடி ஜட்டு தெலுங்கு
கபடி பேரெஷ் கன்னடம்
2010 பொற்காலம் கர்ணன் தமிழ்
பயம் அரியான் மித்ரன் தமிழ்
வம்சம் ரத்தினம் தமிழ்
ஹுலி சந்தப்பா ஹுலியல் கன்னடம்
2011 கல்லரா சன்டே கன்னடம்
பிருகளி கன்னடம்
ஆடுகளம் துரை தமிழ்
முதல் இடம் கருப்பு பாலூ தமிழ்
9 முதல் 12 முன்னா கன்னடம்
2012 பகிரதி மாதவராயா கன்னடம்
டம்மு தெலுங்கு
திருவம்பாடி தம்பன் சக்திவேல் மலையாளம்
கிருஷ்ணம் வந்தே ஜகட்குரும் தெலுங்கு
2013 வனயுத்தம் வீரப்பன் தமிழ்
அட்டஹாசா கன்னடம்
ஹரிதாஸ் சிவதாஸ் தமிழ்
தாளம் ஷட்டுவு தெலுங்கு
பொன் மாலைப் பொழுது தமிழ்
ஜட்டா ஜட்டா கன்னடம்
ஆரம்பம் பிரகாசு தமிழ்
2014 உல்லிடவரு கந்தனே முன்னா கன்னடம்
சந்தாமாமா காதலு தெலுங்கு தயாரிப்பில்
பரிமலா திரையரங்கம் தமிழ் தயாரிப்பில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷோர்_(நடிகர்)&oldid=3655162" இருந்து மீள்விக்கப்பட்டது