வனயுத்தம்

ஏ. எம். ஆர். ரமேஷ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வனயுத்தம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையையும், எப்படி கொல்லப்பட்டார் என்பதனையும் கதைக்களமாகக் கொண்ட படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜூன், கிஷோர், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஏ. எம். ஆர். ரமேஷ் இயக்கியுள்ளார்.

வனயுத்தம்
இயக்கம்ஏ. எம். ஆர். ரமேஷ்
தயாரிப்புஏ. எம். ஆர். ரமேஷ்
வி. ஸ்ரீனிவாஸ்
ஜகதீஷ்
கதைஏ. எம். ஆர். ரமேஷ் , அஜயன் பாலா
இசைசந்தீப் சௌதா
நடிப்புகிஷோர்
அர்ஜூன்
விஜயலட்சுமி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புஅந்தோணி
கலையகம்அக்‌ஷயா கிரியேஷன்ஸ்
சாய் ஸ்ரீ சினிமாஸ்
எஸ் லேட் எண்டெர்டெயின்மெண்ட்
வெளியீடுபெப்ரவரி 14, 2013 (2013-02-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு30 கோடி (US$3.8 மில்லியன்)
மொத்த வருவாய்9,700 கோடி (US$1.2 பில்லியன்)

நடிகர்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனயுத்தம்&oldid=3227929" இலிருந்து மீள்விக்கப்பட்டது