ஏ. எம். ஆர். ரமேஷ் (இயக்குநர்)
இந்திய திரைப்பட இயக்குனர்
ஏ. எம். ஆர். ரமேஷ் (A. M. R. Ramesh) தென் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை எடுத்துள்ளார். இயக்குநர் தனது இரண்டாவது முயற்சியான சயனைடு மூலம் புகழ் பெற்றார். 2013 ஆம் ஆண்டில், வனக் கொள்ளையன் வீரப்பன் குறித்த சமீபத்திய வாழ்க்கை வரலாற்றுப் படமான வனயுத்தம் தொடர்பாக அவர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.[1][2]
பிறப்பு
தொகு21 செப்டம்பர், 1970 இல் கர்நாடகாவின் பெங்களூரில் இவர் பிறந்தார்.
திரைப்படங்கள்
தொகு- 2006 - சயனைட் (கன்னடம்)
- 2007 - குப்பி (தமிழ்)
- 2008 - மின்சின ஒட்ட (கன்னடம்)
- 2010 - போலீஸ் குவாட்ரஸ் (கன்னடம்)
- 2011 - மங்கலாபுரம் (மலையாளம்)
- 2011 - காவலர் குடியிருப்பு (தமிழ்)
- 2013 - வனயுத்தம் (தமிழ்)
- 2013 - அட்டஹாச (கன்னடம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Interview". top10cinema. Archived from the original on 24 August 2012.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Anandraj, Shilpa (17 October 2020). "AMR Ramesh's 'Veerappan-Hunger for Killing', takes off". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/amr-rameshs-veerappan-hunger-for-killing-takes-off/article32880334.ece.