ஆரம்பம் (திரைப்படம்)

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆரம்பம் (Aarambam) நவம்பர் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.[1] இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது.

ஆரம்பம்
185px
இயக்கம்விஷ்ணுவர்த்தன்
தயாரிப்புஏ. எம். ரத்னம்
ஏ. ரகுராம்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
ஆர்யா
நயன்தாரா
டாப்சி பன்னு
ஒளிப்பதிவுபி. எஸ். வினோத்
ஓம் பிரகாஸ்
படத்தொகுப்புஏ. சிறீகர் பிரசாத்
கலையகம்சிறீ சூரியா மூவீசு
சிறீ சத்திய சாய் மூவீசு
வெளியீடு31 அக்டோபர் 2013 (2013-10-31)
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு60 கோடி (US$7.5 மில்லியன்)
மொத்த வருவாய்135 கோடி (US$17 மில்லியன்)

இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.[2]

நடிகர்கள் தொகு

விருதுகள் தொகு

வென்றவை தொகு

பரிந்துரைக்கப்பட்டவை தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்பம்_(திரைப்படம்)&oldid=3709153" இருந்து மீள்விக்கப்பட்டது