ஏ. எம். ரத்னம்

ஏ. எம். ரத்னம் ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் சிறீ சூர்யா மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ள இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.[1][2] இவருக்கு சொந்தமான சிறீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த, சினேகம் கொசம் உள்ளிட்ட மூன்று தெலுங்கு திரைப்படங்களும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[3]

ஏ. எம். ரத்னம்
பிறப்பு இந்தியா ஹைதராபாத் , இந்தியா
தொழில் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர்
பிள்ளைகள் ஜோதி கிருஷ்ணா
ரவி கிருஷ்ணா
குறிப்பிடத்தக்க படங்கள் இந்தியன்
குஷி
ரன்
பாய்ஸ்
தூள்
கில்லி
ஆரம்பம்

பின்னர் 1996இல் சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படமான இந்தியன் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. பிறகு தமிழ்த் திரைப்படத்துறையில் மேலும் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.[4] கேடி, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரவி கிருஷ்ணா இவரது இளைய மகனாவார்.

பெற்ற விருதுகள் தொகு

பிலிம்பேர் விருதுகள் தொகு

இதர விருதுகள் தொகு

தயாரித்த திரைப்படங்கள் தொகு

எண் திரைப்படம் மொழி குறிப்புகள்
1991 கர்த்தவ்யம் தெலுங்கு வெற்றி: விஜயசாந்தி - சிறந்த நடிகைக்கான தேசிய விருது
1992 பெட்டாரிகம் தெலுங்கு திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும்
1993 ஆசாயம் தெலுங்கு
1994 தேஜஸ்வனி தெலுங்கு
1994 சங்கல்பம் தெலுங்கு இயக்கி
1996 இந்தியன் தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது– தமிழ்
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – சிறந்த தமிழ் திரைப்படம்
பாரதியூடு என தெலுங்கில் மொழிகளில்
1998 நட்புக்காக தமிழ்
1998 எல்லாமே என் பொண்டாட்டிதான் தமிழ்
1999 சினேகம் கொசம் தெலுங்கு
1999 ஒக்கே ஒக்கடு தெலுங்கு முதல்வன் திரைப்படத்தின் மீளுருவாக்கம்
1999 காதலர் தினம் தமிழ் தில் கி தில் மேன் என இந்தியிலும், பிரேமிக்குல ரோஜு என தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது
2000 பிரியுராலு பிளிச்சின்டி தெலுங்கு
2000 குஷி தமிழ்
2001 குஷி தெலுங்கு
2001 நாயக் இந்தி
2002 ரன் தமிழ்
2003 எனக்கு 20 உனக்கு 18 தமிழ்
2003 நீ மனசு நாகு தெலுசி தெலுங்கு
2004 கோவில் தமிழ்
2004 தூள் தமிழ்
2003 நாகா தெலுங்கு திரைக்கதை ஆசிரியராகவும்
2003 பாய்ஸ் தமிழ்
2004 கில்லி தமிழ்
2004 7ஜி ரெயின்போ காலனி தமிழ்
2005 சுக்ரன் தமிழ்
2005 பொன்னியின் செல்வன் தமிழ்
2005 சிவகாசி தமிழ்
2006 பங்காரம் தெலுங்கு
2006 கேடி தமிழ்
2006 தர்மபுரி தமிழ்
2008 பீமா தமிழ்
2013 ஆரம்பம் தமிழ்
2015 என்னை அறிந்தால் தமிழ்
2016 வேதாளம் தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. V Lakshmi, TNN 5 May 2012, 12.00AM IST (5 May 2012). "A M Rathnam builds temple – Times of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025093109/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-05/news-interviews/31574221_1_shirdi-sai-baba-ajith-temple. பார்த்த நாள்: 24 September 2012. 
  2. palPalani (29 September 2011). "Ajith-Vishnuvardhan-A.M Rathnam project confirmed". Southdreamz.com இம் மூலத்தில் இருந்து 4 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120904133708/http://www.southdreamz.com/2011/09/ajith-vishnuvardhan-a-m-rathnam-project-confirmed.html. பார்த்த நாள்: 24 September 2012. 
  3. "A.m. Rathnam photos, videos, latest news, A.m. Rathnam wallpapers". ApunKaChoice.com இம் மூலத்தில் இருந்து 26 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120626133840/http://www.apunkachoice.com/celebrities/a.m._rathnam/. பார்த்த நாள்: 24 September 2012. 
  4. S. R. Ashok Kumar (20 July 2012). "Arts / Cinema : Showbitz: Lean and mean". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203220733/http://www.thehindu.com/arts/cinema/article3662213.ece. பார்த்த நாள்: 24 September 2012. 
  5. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/45330DAF8370E87C652569400062014F[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._ரத்னம்&oldid=3944296" இலிருந்து மீள்விக்கப்பட்டது