சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
(சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1963 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்படதிற்கு வழங்கப்படுகிறது.[1]
சிறந்த திரைப்படத்துக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ் | |
---|---|
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | நானும் ஒரு பெண் (1963) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | பரியேறும் பெருமாள் (2018) |
இணையதளம் | Filmfare Awards |
வெற்றியாளர்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | தயாரிப்பு | சான்றுகள் |
---|---|---|---|
2018 | பரியேறும் பெருமாள் | பா. ரஞ்சித் | [2] |
2017 | அறம் | கோட்டாபாடி ரமேஷ் | |
2016 | ஜோக்கர் | எசு. ஆர். பிரபு எசு. ஆர். பிரகாசுபாபு |
[3] |
2015 | காக்கா முட்டை | தனுஷ் வெற்றிமாறன் |
[4] |
2014 | கத்தி | அய்ங்கரன் இண்டர்நேசனல் சுபாஸ்கரன் அல்லிராஜா ஏ. ஆர். முருகதாஸ் |
[5] |
2013 | தங்க மீன்கள் | கவுதம் மேனன், ரேஷ்மா கருலியா, வெங்கட் சோமசுந்தரம் |
[6] |
2012 | வழக்கு எண் 18/9 | என் லிங்குசாமி | [7] |
2011 | ஆடுகளம் | கதிரேசன் | [8] |
2010 | மைனா | ஜான் மேக்ஸ் | [9] |
2009 | நாடோடிகள் | மைக்கேல் ராயப்பன் | [10] |
2008 | சுப்பிரமணியபுரம் | சசிகுமார் | [11] |
2007 | பருத்திவீரன் | கே இ நியானவேல்ராஜா | [12] |
2006 | வெயில் | சங்கர் | [13] |
2005 | அந்நியன் (திரைப்படம்) | ஆஸ்கார் ரவிச்சந்திரன் | [14] |
2004 | ஆட்டோகிராப் | சேரன் | [15] |
2003 | பிதாமகன்[1] | வி. ஏ. துரை | |
2002 | அழகி | உதயகுமார் | [16] |
2001 | ஆனந்தம் | ஆர். பி. சவுத்திரி | [17] |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | கலைப்புளி S. தாணு | [18] |
1999 | சேது | காசிமணி | |
1998 | நட்புக்காக | ஆர். பி. சவுத்திரி | |
1997 | பாரதி கண்ணம்மா | ||
1996 | இந்தியன் | ஏ. எம். ரத்தினம் | |
1995 | பம்பாய் | மணிரத்னம் | |
1994 | கருத்தம்மா | ||
1993 | ஜென்டில்மேன் | கே டி குங்குமன் | |
1992 | ரோஜா | ராஜம் பாலச்சந்தர் புஷ்ப காந்தசாமி |
|
1991 | சின்னத் தம்பி | ||
1990 | புது வசந்தம் | ||
1989 | அபூர்வ சகோதரர்கள் | கமல்ஹாசன் | |
1988 | அக்னி நட்சத்திரம் | ||
1987 | வேதம் புதிது | ||
1986 | சம்சாரம் அது மின்சாரம் | ஏ வி எம் | |
1985 | சிந்து பைரவி | ராஜம் பாலச்சந்தர் | |
1984 | அச்சமில்லை அச்சமில்லை | ராஜம் பாலச்சந்தர் | |
1983 | மண்வாசனை | சித்திரா லக்சுமணன் | |
1982 | எங்கேயோ கேட்ட குரல் | மீனா அருணாசலம் | |
1981 | தண்ணீர் தண்ணீர் | பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி | |
1980 | வறுமையின் நிறம் சிகப்பு | ஆர்.வெங்கட்ராமன் | |
1979 | பசி | ||
1978 | முள்ளும் மலரும் | வேனு செட்டியார் | |
1977 | புவனா ஒரு கேள்விக்குறி | ||
1976 | அன்னக்கிளி | ||
1975 | அபூர்வ ராகங்கள் | பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி | |
1974 | திக்கற்ற பார்வதி | சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் | |
1973 | பாரத விலாஸ் | டி. பாரதி | |
1972 | பட்டிக்காடா பட்டணமா | பி.மகாதேவன் | |
1971 | பாபு | ||
1970 | எங்கிருந்தோ வந்தாள் | ||
1969 | அடிமைப்பெண் | எம். ஜி. இராமச்சந்திரன் | |
1968 | இலட்சுமி கல்யாணம் | ||
1967 | கற்பூரம் | ||
1966 | ராமு | ||
1965 | திருவிளையாடல் | ||
1964 | சர்வர் சுந்தரம் | [19] | |
1963 | நானும் ஒரு பெண் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Fim History and Its Achievements). Sivagami Publications. p. 738.
- ↑ "Winners of the 66th Filmfare Awards (South) 2019". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
- ↑ "Winners: 64th Jio Filmfare Awards 2017 (South)". Times of India. 19 June 2017.
- ↑ Winners of the 63rd Britannia Filmfare Awards (South) பரணிடப்பட்டது 2016-07-02 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. Archived from the original on 29 January 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
- ↑ "Winners of 61st Idea Filmfare Awards South".
- ↑ "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)". Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
- ↑ "59th Idea Filmfare Awards South (Winners list)".
- ↑ "16reels". http://telugu.16reels.com/news/Movie/2912_Winners-of-58th-Idea-Filmfare-Awards-2010-(South).aspx.
- ↑ The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Filmfare-Awards-winners/articleshow/6280143.cms.
- ↑ "Archived copy". Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 2009-06-14. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "54th Fair One Filmfare Awards 2006 - Telugu cinema function".
- ↑ "'Anniyan' sweeps Filmfare Awards!". Sify. Archived from the original on 2014-09-26. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Filmfare awards for South India — Telugu, Tamil, Malayalam & Kannada — Telugu Cinema".
- ↑ "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Nuvvu Nenu wins 4 Filmfare awards". The Times Of India. 2002-04-06. http://timesofindia.indiatimes.com/articleshow/6011249.cms.
- ↑ "Vishnuvardhan, Sudharani win Filmfare awards". The Times Of India. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Vishnuvardhan-Sudharani-win-Filmfare-awards-/articleshow/35261957.cms.
- ↑ "The KB school". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2012-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109101020/http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2011050350410100.htm&date=2011%2F05%2F03%2F&prd=mp&.
வெளி இணைப்புகள்
தொகு- 52 வது ஆண்டு விருதுகள் பரணிடப்பட்டது 2007-04-17 at the வந்தவழி இயந்திரம்