சங்கர்
சங்கர் அல்லது ஷங்கர் என்பது ஒரு சமசுகிருத சொல்லாகும். சங்கரம் என்றால் நன்மை செய்தல் என்பது பொருளாகும். எல்லோருக்கும் நன்மை செய்பவர் என்ற பொருளில் இது சிவனைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.
ஷங்கர் (அல்லது சங்கர்) எனப்படுபவர் பின்வருவோரில் ஒருவராக இருக்கலாம்.
- ஆனந்த் சங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர்,
- கேணல் சங்கர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர், மாவீரர்.
- கே. சங்கர் பிள்ளை - இந்திய கேலிச்சித்திர ஒவியர்
- கே. சங்கர் - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குநர்
- சங்கர் கணேஷ் - சங்கர், சங்கர்-கணேஷ் என அறியப்படும் இரட்டையர்களுள் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து இந்திய திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.
- சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி ஒலிபரப்பாளர்
- சங்கர் மகாதேவன் - இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,
- சங்கர், மலையாள நடிகர், இயக்குநர்
- லெப்டினன்ட் சங்கர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர்.
- ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குநர்,
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |