கே. சங்கர்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80 இக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கே. சங்கர்
பிறப்புகண்ணன். சங்கர்
(1926-03-17)மார்ச்சு 17, 1926 [1]
குன்னீஸ்கரி, மலபார், கேரளா, பிரித்தானிய இந்தியா
இறப்புமார்ச்சு 5, 2006(2006-03-05) (அகவை 79)[1]
சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தத்ரூபமான இயக்குனர்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர்
பெற்றோர்தந்தை : கண்ணன்
தாயார் : ருக்மணி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு
  • ஆரம்பகால வாழ்க்கை
  • கே.சங்கர் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன் அங்குள்ள ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் நடத்தி வந்த பஞ்சாலையில் வேலை செய்துவந்தார்.
  • அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
  • அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.

திரை வாழ்க்கை

தொகு

திரைப்பட விபரம்

தொகு

இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்கம் படத்தொகுப்பு
1954 பெண்  N  Y தமிழ்
1956 நாக தேவதை  Y  Y தமிழ்
1959 ஒரே வழி  Y  Y தமிழ்
1959 சிவகங்கை சீமை  Y  Y தமிழ்
1960 கவலை இல்லாத மனிதன்  Y  Y தமிழ்
1960 கைராசி  Y  Y தமிழ்
1962 பாத காணிக்கை  Y  Y தமிழ்
1962 ஆலயமணி  Y  Y தமிழ்
1962 ஆடிப்பெருக்கு  Y  Y தமிழ்
1963 ஏழை பங்காளன்  Y  N தமிழ்
1963 பணத்தோட்டம்  Y  Y தமிழ்
1963 இது சத்தியம்  Y  Y தமிழ்
1964 ஆண்டவன் கட்டளை  Y  Y தமிழ்
1965 பஞ்சவர்ணக் கிளி  Y  Y தமிழ்
1965 கலங்கரை விளக்கம்  Y  Y தமிழ்
1965 அன்புக்கரங்கள்  Y  N தமிழ்
1966 சந்திரோதயம்  Y  Y தமிழ்
1966 கௌரி கல்யாணம்  Y  N தமிழ்
1968 குடியிருந்த கோயில்  Y  Y தமிழ்
1968 கல்லும் கனியாகும்  Y  Y தமிழ்
1969 அடிமைப் பெண்  Y  Y தமிழ்
1975 பல்லாண்டு வாழ்க  Y  Y தமிழ்
1976 உழைக்கும் கரங்கள்  Y
1977 இன்றுபோல் என்றும் வாழ்க
1978 வருவான் வடிவேலன்
1978 வயசு பொண்ணு
1978 குங்குமம் கதை சொல்கிறது
1979 சுப்ரபாதம்
1979 நீலக்கடலின் ஓரத்திலே
1980 மன்மத ராகங்கள்
1981 தேவி தரிசனம்
1982 தெய்வத் திருமணங்கள்
1982 இரட்டை மனிதன்
1982 தாய் மூகாம்பிகை
1983 மிருதங்க சக்கரவர்த்தி
1983 யாமிருக்க பயமே
1984 சிரஞ்சீவி
1984 எழுதாத சட்டங்கள்
1985 நவக்கிரக நாயகி
1985 ராஜரிஷி
1986 நம்பினார் கெடுவதில்லை
1986 ஆயிரம் கண்ணுடையாள்
1987 வேலுண்டு வினையில்லை
1987 முப்பெரும் தேவியர்
1988 தம்பி தங்கக் கம்பி
1989 மீனாட்சி திருவிளையாடல்
1993 நல்லதே நடக்கும்
1996 வெற்றி விநாயகர்

மறைவு

தொகு

தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "K. Shankar dies". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-18.
  2. Jayabalan, Suriyakumar, "Director K. Shankar : பாக்ஸ் ஆபிஸை தகர்த்தெறிந்த தத்ரூப இயக்குநர் சங்கர்!", Tamil Hindustan Times, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கர்&oldid=4102114" இலிருந்து மீள்விக்கப்பட்டது