மீனாட்சி திருவிளையாடல்
கே. சங்கர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மீனாட்சி திருவிளையாடல் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார்.
மீனாட்சி திருவிளையாடல் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | என். எஸ். மூர்த்தி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகாந்த் ராதா டெல்லி கணேஷ் செந்தில் சுமித்ரா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |