நம்பினார் கெடுவதில்லை
கே. சங்கர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நம்பினார் கெடுவதில்லை இயக்குனர் கே. சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. எஸ். விஸ்வநாதன். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-மே-1986.
நம்பினார் கெடுவதில்லை | |
---|---|
இயக்கம் | நம்பினார் கெடுவதில்லை |
தயாரிப்பு | காமாக்ஷி சங்கர் |
இசை | கே. எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகாந்த் ஜெயஸ்ரீ ஜெய்சங்கர் பிரபு ஜெய்கணேஷ் வி. கே. ராமசாமி ராஜீவ் செந்தில் எம். என். நம்பியார் அனு சுதா சந்திரன் வடிவுக்கரசி |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | சி. தேவன் கே. சங்கர் |
வெளியீடு | மே 23, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |