பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)

கே. சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பஞ்சவர்ணக்கிளி (Panchavarna Kili) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிஞர் வாலியும் இயற்றிய இத்திரைப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடியிருந்தனர்.

பஞ்சவர்ணக்கிளி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புசரவணா பிக்சர்ஸ்
சி. எம். சின்னதம்பி
ஜி. கே. செல்வராஜ்
கதைவலம்புரி சோமனாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஆர். முத்துராமன்
ஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
நாகேஷ்
மனோரமா
மேஜர் சுந்தரராஜன்
எஸ். என். லட்சுமி
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புகே. நாராயணன்
வெளியீடுமே 21, 1965
நீளம்4576 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு