ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)
கே. சங்கர் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆண்டவன் கட்டளை (Aandavan Kattalai) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். [1]
ஆண்டவன் கட்டளை | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி பிக்சர்ஸ் |
திரைக்கதை | ஜாவர் சீதாராமன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா |
வெளியீடு | சூன் 16, 1964 |
நீளம் | 4720 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - பேராசிரியர் கிருஷ்ணன் / மூர்த்தி
- தேவிகா - ராதா
- ஏ. வி. எம். ராஜன் - ராமு
- புஷ்பலதா - கோமதி
- பி. எஸ். வீரப்பா - வழக்கறிஞர் (சிறப்பு தோற்றம்)
- எஸ். ஏ. அசோகன் - மணிகண்டன் (ராதாவின் தாய் மாமா)
- கே. பாலாஜி - சங்கர்
- ஜே. பி. சந்திரபாபு - சிட்டிபாபு
- ஜாவர் சீதாராமன் - கல்லூரி முதல்வர் (சிறப்புத் தோற்றம்)
- சித்தூர் வி. நாகையா - மருத்துவர் (சிறப்புத் தோற்றம்)
- எம். எஸ். சுந்தரிபாய் - ராதாவின் தாய்
- சீதாலட்சுமி - கிருஷ்ணாவின் தாய்
- கரிகோல் ராஜு - பெருமாள்
- கே. நடராஜன் - நீதிபதி
பாடல்கள்
தொகுவிசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | "அழகே வா" | பி. சுசீலா | கண்ணதாசன் | 04:56 |
2 | "அமைதியான நதியினிலே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:46 | |
3 | "அமைதியான நதியினிலே (சோகம்)" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:01 | |
4 | "ஆறு மனமே ஆறு" | டி. எம். சௌந்தரராஜன் | 04:55 | |
5 | "கண்ணிரண்டும் மின்ன" | பி. பி. ஸ்ரீநிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி | 03:29 | |
6 | "சிரிப்பு வருது" | சந்திரபாபு | 03:34 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2016-08-09.