ஏ. வி. எம். ராஜன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ.வி.எம். ராஜன் (A.V.M. Rajan) ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.
ஏ.வி.எம். ராஜன் | |
---|---|
பிறப்பு | 26 சூலை 1935 புதுக்கோட்டை |
நடிப்புக் காலம் | 1963- |
துணைவர் | புஷ்பலதா |
குறிப்பிடத்தக்க படங்கள் | தில்லானா மோகனாம்பாள் |