சிவகாமியின் செல்வன்

சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சிவகாமியின் செல்வன்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகனகசபை
ஜெயந்தி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
லதா
வெளியீடுசனவரி 26, 1974
நீளம்4285 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

பாடலாசிரியர்: கண்ணதாசன், வாலி , புலமைப்பித்தன்

இசை: எம். எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்

திரையில்: சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, லதா.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாமியின்_செல்வன்&oldid=3689186" இருந்து மீள்விக்கப்பட்டது