சி. வி. இராசேந்திரன்
மலையாளத் திரைப்பட இயக்குநர்
(சி. வி. ராஜேந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சி. வி. இராசேந்திரன் (இறப்பு: ஏப்ரல் 1, 2018) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் சகோதரர் ஆவார்.[2][3]
சி. வி. ராஜேந்திரன் | |
---|---|
பிறப்பு | சித்தாமூர் விஜயராகவுலு இராஜேந்திரன் |
இறப்பு | ஏப்ரல் 1, 2018 (அகவை 81)[1] |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1967–1989 |
திரைப்படத் துறை
தொகுஇயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1963 | நெஞ்சம் மறப்பதில்லை | தமிழ் | துணை இயக்குநர் |
1964 | காதலிக்க நேரமில்லை | தமிழ் | துணை இயக்குநர் |
1964 | கலைக்கோவில் | தமிழ் | துணை இயக்குநர் |
1965 | வெண்ணிற ஆடை | தமிழ் | துணை இயக்குநர் |
1966 | கொடிமலர் | தமிழ் | துணை இயக்குநர் |
1967 | நெஞ்சிருக்கும் வரை | தமிழ் | துணை இயக்குநர் |
1967 | அனுபவம் புதுமை | தமிழ் | |
1968 | கலாட்டா கல்யாணம் | தமிழ் | |
1969 | நில் கவனி காதலி | தமிழ் | |
1970 | வீட்டுக்கு வீடு | தமிழ் | |
1971 | புதிய வாழ்க்கை | தமிழ் | |
1971 | சுமதி என் சுந்தரி | தமிழ் | |
1972 | நவாப் நாற்காலி | தமிழ் | கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகக் கதை |
1972 | ராஜா | தமிழ் | ஜொனி மேரா நாம் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1972 | நீதி | தமிழ் | துஷ்மன் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1973 | நியாயம் கேட்கிறோம் | தமிழ் | |
1973 | பொன்னூஞ்சல் | தமிழ் | |
1973 | மனிதரில் மாணிக்கம் | தமிழ் | |
1974 | என் மகன் | தமிழ் | பி-இமான் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1974 | சிவகாமியின் செல்வன் | தமிழ் | ஆராதனா இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1974 | வாணி ராணி | தமிழ் | சீதா ஔர் கீதா இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1975 | மாலை சூடவா | தமிழ் | |
1976 | உனக்காக நான் | தமிழ் | நாமக் அராம் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1978 | வாழ்த்துங்கள் | தமிழ் | |
1980 | உல்லாசப்பறவைகள் | தமிழ் | |
1981 | கர்ஜனை | தமிழ் | |
1982 | தியாகி | தமிழ் | |
1982 | சங்கிலி | தமிழ் | |
1982 | லாட்டரி டிக்கட் | தமிழ் | |
1982 | புதியதீர்ப்பு | தமிழ் | |
1983 | சந்திப்பு | தமிழ் | |
1984 | வாழ்க்கை | தமிழ் | |
1984 | ராஜா வீட்டு கண்ணுக்குட்டி | தமிழ் | |
1984 | உங்க வீட்டு பிள்ளை | தமிழ் | |
1985 | உனக்காக ஒரு ரோஜா | தமிழ் | |
1985 | பெருமை | தமிழ் | |
1986 | பொய் முகங்கள் | தமிழ் | |
1986 | ராஜா நீ வாழ்க | தமிழ் | |
1987 | ஆனந்த் | தமிழ் | மஜ்னு இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
1989 | சின்னப்பதாஸ் | தமிழ் |
தயாரிப்புகள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1997 | ஒன்ஸ்மோர் | தமிழ் | சிவாஜி கணேசன், விஜய் | எஸ். ஏ. சந்திரசேகர் | |
1994 | வியட்நாம் காலனி | தமிழ் | பிரபு, வினிதா | சந்தான பாரதி | வியட்நாம் காலனி' இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Director C V Rajendran Passes away In Chennai At 81". Archived from the original on 2018-04-02. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
- ↑ "Nenjam Marapathillai 1963". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/nenjam-marapathillai-1963/article4372260.ece. பார்த்த நாள்: 2014-08-24.
- ↑ "Nil Gavani Kaadhali - 1969". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சி. வி. இராசேந்திரன்
- "C V Rajendran Filmography". spicyonion.com. Archived from the original on 2014-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- "C V Rajendran Filmography". bharatmovies.com. Archived from the original on 2014-08-02. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- "C V Rajendran Filmography". rottentomatoes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- "C V Rajendran Filmography". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- "C V Rajendran Filmography". gomolo.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.