ராஜா (1972 திரைப்படம்)

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜா 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ராஜா
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 26, 1972
ஓட்டம்.
நீளம்4543 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4][5]

பாடல் பாடகர்/கள் நீளம்
"கல்யாணப் பொண்ணு" டி. எம். சௌந்தரராஜன் 04.23
"கங்கையிலே" பி. சுசீலா 04.07
"இரண்டில் ஒன்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. வசந்தா 04.16
"நான் உயிருக்கு தருவது" எல். ஆர். ஈசுவரி 05.15
"நீ வர வேண்டும்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04.26

மேற்கோள்கள்

தொகு
  1. "151–160". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 August 2014.
  2. "சிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்!". இந்து தமிழ் திசை. 20 November 2019. Archived from the original on 18 October 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2022.
  3. "செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 169– சுதாங்கன்" (in ta). தினமலர் (Nellai). 26 March 2017 இம் மூலத்தில் இருந்து 20 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180820104543/http://www.dinamalarnellai.com/web/news/24803. 
  4. "Raja (1972)". Raaga.com. Archived from the original on 7 September 2014. பார்க்கப்பட்ட நாள் 24 August 2014.
  5. "Raja Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 18 October 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_(1972_திரைப்படம்)&oldid=4147405" இலிருந்து மீள்விக்கப்பட்டது