நெஞ்சிருக்கும் வரை
ஸ்ரீதர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) 1967 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நெஞ்சிருக்கும் வரை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் சித்ராலயா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 2, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4549 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எசு. விசுவநாதன் இசையமைத்தார்.[2][3]
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் இரகுவாக[4]
- ஆர். முத்துராமன் சிவாவாக [5]
- கோபாலகிருட்டிணன் பீட்டராக [5]
- வி. எஸ். ராகவன் நடராசனாக[5]
- செந்தாமரை ஒரு முரடனாக
- கே. ஆர். விஜயா ராஜியாக[5]
- கீதாஞ்சலி சீலாவாக
மேற்கோள்கள்
தொகு- ↑ "111–120". nadigarthilagam.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.
- ↑ "Nenjirukkum Varai (1967)". Music India Online. Archived from the original on 31 May 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.
- ↑ "Nenjirukkum Varai Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 15 December 2022. பார்க்கப்பட்ட நாள் 15 December 2022.
- ↑ Ashok, A. V. (19 July 2002). "Incredible charisma on screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 November 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041115131001/http://www.thehindu.com/thehindu/fr/2002/07/19/stories/2002071900990600.htm.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "நெஞ்சிருக்கும் வரை". Kalki. 19 March 1967. p. 13. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.