நீதி (திரைப்படம்)

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீதி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நீதி
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 7, 1972
ஓட்டம்.
நீளம்4509 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதி_(திரைப்படம்)&oldid=3788840" இலிருந்து மீள்விக்கப்பட்டது