முதன்மை பட்டியைத் திறக்கவும்

சௌகார் ஜானகி

சௌகார் ஜானகி தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.

சௌகார் ஜானகி
பிறப்புசௌகார் ஜானகி
திசம்பர் 12, 1931 (1931-12-12) (அகவை 87)
ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1949–தற்போது
வாழ்க்கைத்
துணை
சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் (1947ல் திருமணம்)
உறவினர்கள்வைஷ்ணவி (பேத்தி)[1]

திரையுலக வாழ்க்கைதொகு

தெலுங்கில் முதல் படம்:சௌகார்; தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். என். டி. ராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.

நடித்த திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Sowcar Janaki Returns". பார்த்த நாள் 23 December 2014.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகார்_ஜானகி&oldid=2717360" இருந்து மீள்விக்கப்பட்டது