உயர்ந்த மனிதன்
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உயர்ந்த மனிதன் (Uyarndha Manithan) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]. கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி, சிவகுமார், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உயர்ந்த மனிதன் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | ஏவிஎம் புரொடக்சன்சு ஏ.வி.எம்.சரவணன் ஏ.வி.குமரன் ஏ.வி.முருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ சௌகார் ஜானகி எஸ். ஏ. அசோகன் சிவகுமார் பாரதி வி. கே. ராமசாமி மனோரமா |
வெளியீடு | 1968 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி.
பாடல்கள்[2] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அத்தானின் முத்தங்கள்" | பி. சுசீலா | 03:43 | |||||||
2. | "அந்த நாள் ஞாபகம்" | டி. எம். சௌந்தரராஜன் | 05:47 | |||||||
3. | "என் கேள்விக்கென்ன பதில்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:45 | |||||||
4. | "வெள்ளி கிண்ணம்தான்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:39 | |||||||
5. | "பால் போலவே (நாளை இந்த வேளை)" | பி. சுசீலா | 04:50 | |||||||
6. | "அத்தை மகள்" | பி. சுசீலா | 03:38 | |||||||
மொத்த நீளம்: |
25:24 |
விருதுகள்
தொகு- 1968 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "Uyarndha Manithan Tracklist". YouTube. Saregama. Archived from the original on 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.