சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Film) என்பது தமிழ்த் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இதில் மூன்று இடங்களுக்கான பரிசுகள் அடங்கும்.

சுட்டிகள்

தொகு
அட்டவணைக்கான விசை
 
சிறந்த திரைப்படத்திற்கான விருது (முதல் பரிசு)
 
சிறந்த திரைப்படத்திற்கான விருது (இரண்டாம் பரிசு)
§
சிறந்த திரைப்படத்திற்கான விருது (மூன்றாம் பரிசு)
*
அந்த ஆண்டில் விருது வழங்கப்படாததை குறிக்கும்

விருது பெற்ற படங்களின் பட்டியல்

தொகு
விருது பெற்ற திரைப்படங்கள்
ஆண்டு படம் தயாரிப்பாளர் இயக்குநர்
1967 காவல்காரன்   சத்யா மூவிஸ் ப. நீலகண்டன்
ஆலயம்   சன்பீம் புரொடக்சன்ஸ் திருமலை–மகாலிங்கம்
பாமா விஜயம் § மனோகர் புரொடக்சன்ஸ் கே. பாலசந்தர்
1968 உயர்ந்த மனிதன்   ஏவிஎம் கிருஷ்ணன்-பஞ்சு
தில்லானா மோகனாம்பாள்   ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராசன்
தாமரை நெஞ்சம் § பாமா பிலிம்ஸ் கே. பாலசந்தர்
1969 அடிமைப் பெண்   எம்ஜிஆர் பிக்சர்ஸ் கே. சங்கர்
அக்கா தங்கை   தண்டாயுதபாணி பிலிம்ஸ் எம். ஏ. திருமுகம்
தெய்வமகன் § சாந்தி பிலிம்ஸ் ஏ. சி. திருலோகச்சந்தர்
1970 வியட்நாம் வீடு   சிவாஜி புரொடக்சன்சு பி. மாதவன்
தேடிவந்த மாப்பிள்ளை   பத்மினி பிக்சர்ஸ் ஆர். கே. சண்முகம்
நம்ம குழந்தைகள் § சுரேஷ் புரொடக்சன்ஸ் பூவண்ணன்
1971 விருது வழங்கப்படவில்லை *
1972 விருது வழங்கப்படவில்லை *
1973 விருது வழங்கப்படவில்லை *
1974 விருது வழங்கப்படவில்லை *
1975 விருது வழங்கப்படவில்லை *
1976 விருது வழங்கப்படவில்லை *
1977 பதினாறு வயதினிலே   எஸ். ஏ. ராஜ்கண்ணு பாரதிராஜா
மதுரகீதம்   ஸ்ரீ வெங்கடலட்சுமி புரொடக்சன்ஸ் வி. சி. குகநாதன்
பலப்பரீட்சை §
1978 முள்ளும் மலரும்   வேணு செட்டியார் மகேந்திரன்
அவள் அப்படித்தான்   குமார் ஆர்ட்ஸ் சி. ருத்ரைய்யா
இளமை ஊஞ்சலாடுகிறது § கண்ணையா சி. வி. ஸ்ரீதர்
1979 பசி   லலிதா துரை
புதிய வார்ப்புகள்   மனோஜ் கிரியேஷன்ஸ் பாரதிராஜா
திசை மாறிய பறவைகள் § பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எஸ்.ஜெகதீசன்
1980 வறுமையின் நிறம் சிவப்பு   ஆர். வெங்கட்ராமன் கே. பாலசந்தர்
நெஞ்சத்தைக் கிள்ளாதே   கே. ராஜ்கோபால் செட்டி மகேந்திரன்
வண்டிச்சக்கரம் § விவேகானந்தர் பிக்சர்ஸ் கே. விசயன்
1981 அலைகள் ஓய்வதில்லை   ஆர்.கே. பாஸ்கர் பாரதிராஜா
கீழ்வானம் சிவக்கும்   முக்தா பிலிம்ஸ் வி. சீனிவாசன்
மூன்றாம் பிறை § ஜி. தியாகராஜன் பாலு மகேந்திரா
1982 எங்கேயோ கேட்ட குரல்   பி. ஏ. ஆர்ட் புரொடக்சன்ஸ் எஸ். பி. முத்துராமன்
அக்னி சாட்சி   கவிதாலயா புரொடக்‌சன்ஸ் கே. பாலசந்தர்
ஏழாவது மனிதன் § லதா கிரியேஷன்ஸ் கே. ஹரிஹரன்
1983 விருது வழங்கப்படவில்லை *
1984 விருது வழங்கப்படவில்லை *
1985 விருது வழங்கப்படவில்லை *
1986 விருது வழங்கப்படவில்லை *
1987 விருது வழங்கப்படவில்லை *
1988 பூ பூத்த நந்தவனம்   ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ் பி. வி. பாலகுரு
பாசப் பறவைகள்   பூம்புகார் புரொடக்சன்ஸ் கொச்சி ஹனீஃபா
அக்னி நட்சத்திரம் § ஜி. வெங்கடேசுவரன் மணிரத்னம்
1989 புதிய பாதை   ஏ. சுந்தரம் ஆர். பார்த்திபன்
புதுப்புது அர்த்தங்கள்   கவிதாலயா புரொடக்சன்ஸ் கே. பாலசந்தர்
நியாயத் தராசு § மேனகா பிக்சர்ஸ் கே. இராஜேஸ்வர்
1990 புது வசந்தம்   ஆர். பி. சௌத்ரி, ஆர். மோகன் விக்ரமன்
கேளடி கண்மணி   ஏ. சுந்தரம் வசந்த்
கிழக்கு வாசல் § ஜி. தியாகராஜன் ஆர். வி. உதயகுமார்
1991 சின்னத் தம்பி   கே. பாலு பி. வாசு
என் ராசாவின் மனசிலே   ராஜ்கிரண் கஸ்தூரி ராஜா
குணா § அலமேலு சுப்ரமணியம் சந்தான பாரதி
1992 ரோஜா   கவிதாலயா மணிரத்னம்
தேவர் மகன்   கமல்ஹாசன் பரதன்
சின்ன கவுண்டர் § வேணு செட்டியார், வி. மோகன், வி. நடராஜன் ஆர். வி. உதயகுமார்
1993 ஜாதி மல்லி   கவிதாலயா கே. பாலசந்தர்
பத்தினிப் பெண்   பெஸ்ட் பிரண்ட்ஸ் கிரியேசன் ஆர். சி. சக்தி
கோகுலம் § ஆர். பி. சௌத்ரி விக்ரமன்
1994 நாட்டாமை   ஆர். பி. சௌத்ரி கே. எஸ். ரவிக்குமார்
நம்மவர்   பி. வெங்கடராம ரெட்டி கே. எஸ். சேதுமாதவன்
பவித்ரா § கே. சுபாஷ் கே. சுபாஷ்
1995 அந்திமந்தாரை   சந்திரலீலா பாரதிராஜா, திலகா கணேஷ் பாரதிராஜா
கோலங்கள்   ஹென்றி ஐ. வி. சசி
அவதாரம் § வைத்தியநாதன் நாசர்
1996 இந்தியன்   ஏ. எம். ரத்னம் ஷங்கர்
காதல் கோட்டை   சிவசக்தி பாண்டியன் அகத்தியன்
புருஷன் பொண்டாட்டி § பி. கே. யாதவ் என். கே. விஸ்வநாதன்
1997 அருணாச்சலம்  
சூரிய வம்சம்  
அண்ணாமலை சினி கம்பைன்ஸ்
ஆர். பி. சௌத்ரி
சுந்தர் சி
விக்ரமன்
பொற்காலம்   எம். காஜா மைதீன், வி. ஞானவேலு, வி. ஜெய பிரகாஷ் சேரன்
அரசியல் § மதர்லேண்ட் மூவிஸ் இன்டர்நேஷனல்ஸ் ஆர். கே. செல்வமணி
1998 நட்புக்காக   ஏ. எம். ரத்னம் கே. எஸ். ரவிக்குமார்
மறுமலர்ச்சி   ஹென்றி பாரதி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் § லட்சுமி மூவி மேக்கர்ஸ் விக்ரமன்
1999 படையப்பா   அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் கே. எஸ். ரவிக்குமார்
துள்ளாத மனமும் துள்ளும்   ஆர். பி. சௌத்ரி எழில்
எதிரும் புதிரும் § ஜி. எஸ். மது தரணி
2000 வானத்தைப் போல   வி. ரவிச்சந்திரன் விக்ரமன்
வானவில்   மனோஜ் குமார் மனோஜ் குமார்
வெற்றிக் கொடி கட்டு § சிவசக்தி மூவி மேக்கர்ஸ் சேரன்
2001[1] விரும்புகிறேன்   மேரி பிரான்சிஸ் சுசி கணேசன்
பாண்டவர் பூமி   சுஜாதா, எம். வரதராஜா, கே. மணிபிரசாத், மீடியா ட்ரீம்ஸ் லிமிடெட் சேரன்
ஆனந்தம் § ஆர். பி. சௌத்ரி லிங்குசாமி
2002[1] ரமணா   வி. ரவிச்சந்திரன் ஏ. ஆர். முருகதாஸ்
கன்னத்தில் முத்தமிட்டால்   மணிரத்னம், ஜி. சீனிவாசன் மணிரத்னம்
உன்னை நினைத்து § லட்சுமி மூவி மேக்கர்ஸ் விக்ரமன்
2003 ஈரநிலம்   மனோஜ் பாரதிராஜா பாரதிராஜா
பவர் ஆப் உமன்   ஜெயதேவி பிலிம்ஸ் ஜெயதேவி
பார்த்திபன் கனவு § சத்ய ஜோதி பிக்சர்ஸ் கரு பழனியப்பன்
2004 ஆட்டோகிராப்   சேரன் சேரன்
விஷ்வதுளசி   ராம்கி சுமதி ராம்
கண்ணாடிப் பூக்கள் § டீம்ஒர்க் புரொடக்சன்ஸ் கே. ஷாஜகான்
2005 சந்திரமுகி 

கஜினி  
ராம்குமார் கணேசன் , பிரபு
சேலம் ஏ. சந்திரசேகரன்
பி. வாசு
ஏ. ஆர். முருகதாஸ்
அந்நியன்   வி. ரவிச்சந்திரன் ஷங்கர்
தவமாய் தவமிருந்து § பி. சண்முகம் சேரன்
2006[2] வெயில்   ஷங்கர் வசந்தபாலன்
பருத்திவீரன்   கே. இ. ஞானவேல் ராஜா அமீர்
திருட்டுப் பயலே § ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சுசி கணேசன்
2007 சிவாஜி   எம். எஸ். குகன், எம். சரவணன் ஷங்கர்
மொழி   பிரகாஷ் ராஜ் ராதா மோகன்
பள்ளிக்கூடம் § விஸ்வாஸ் பிலிம்ஸ் தங்கர் பச்சான்
2008 தசாவதாரம்   வி. ரவிச்சந்திரன் கே. எஸ். ரவிக்குமார்
அபியும் நானும்   பிரகாஷ் ராஜ் ராதா மோகன்
சந்தோஷ் சுப்பிரமணியம் § ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் மோ. ராஜா
2009 பசங்க   எம். சசிகுமார் பாண்டிராஜ்
மாயாண்டி குடும்பத்தார்   யுனைடெட் ஆர்ட்ஸ் ராசு மதுரவன்
அச்சமுண்டு அச்சமுண்டு § அருண் வைத்தியநாதன், அஸ்மா ஹாஷ்மி, அனந்த் கோவிந்தா, பி. சீனிவாசன், ரம்ஜான் லகான் அருண் வைத்தியநாதன்
2010 மைனா   ஷாலோம் ஸ்டுடியோஸ் பிரபு சாலமன்
களவாணி   ஷெராலி பிலிம்ஸ் சற்குணம்
புத்திரன் § சைதன்யா மூவிஸ் ஜெயபாரதி
2011 வாகை சூட வா   எஸ். முருகானந்தம், என். புராணா சற்குணம்
தெய்வத்திருமகள்   எம். சிந்தாமணி, ரோனி ஸ்க்ரூவாலா ஏ. எல். விஜய்
உச்சிதனை முகர்ந்தால் § குளோபல் மீடியா & எண்டர்டெயின்மெண்ட் புகழேந்தி தங்கராஜ்
2012 வழக்கு எண் 18/9   என். சுரேஷ்சந்திரபோஸ், ரோனி ஸ்க்ரூவாலா பாலாஜி சக்திவேல்
சாட்டை   ஷாலோம் ஸ்டுடியோஸ் எம். அன்பழகன்
தோனி § டூயட் மூவிஸ் பிரகாஷ் ராஜ்
2013 ராமானுசன்   ஸ்ரீவத்சன் நடதூர், சுஷாந்த் தேசாய், சரண்யன் நடதூர், சிந்து ராஜசேகரன் ஞான ராஜசேகரன்
தங்க மீன்கள்   கௌதம் மேனன் ராம்
பண்ணையாரும் பத்மினியும் § எம். ஆர். கணேஷ் எஸ். யு. அருண்குமார்
2014 குற்றம் கடிதல்   ஜே சதீஷ் குமார், கிறிஸ்டி சிலுவப்பன் பிரம்மா ஜி
கோலி சோடா   லிங்குசாமி, பரத் சீனி, என். சுபாஷ் சந்திரபோஸ் விஜய் மில்டன்
நிமிர்ந்து நில் § கே. எஸ். ஸ்ரீனிவாசன், கே. எஸ். சிவராமன் சமுத்திரக்கனி
2015 தனி ஒருவன்   ஏஜிஎஸ் எண்டர்டெயின்ஸ் மோ. ராஜா
பசங்க 2   பாண்டிராஜ், சூர்யா பாண்டிராஜ்
பிரபா § நந்தன். ஏ, முத்துராமலிங்கம் நந்தன். ஏ

குறிப்புகள்

தொகு

கருவி நூல்

தொகு
  • Anandan, Film News (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements]. Sivagami Publications. pp. 7−19. 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Tamil Nadu announces film awards for three years". IndiaGlitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  2. "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". IndiaGlitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.