புதுப்புது அர்த்தங்கள்
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
புதுப்புது அர்த்தங்கள் (Pudhu Pudhu Arthangal) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.[1]
புதுப்புது அர்த்தங்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரகுமான் கீதா சித்தாரா மாஸ்டர் கணேஷ் பூர்ணம் விஸ்வநாதன் ஜெயசித்ரா சௌகார் ஜானகி ஜனகராஜ் விவேக் சார்லி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரகுமான் - மணிபாரதி
- கீதா-கௌரி
- சௌகார் ஜானகி- பேபி பெர்னாண்டஸா
- ஜெயசித்ரா- காஞ்சனமாலா
- ஜனகராஜ்- ஜாலி
- சித்தாரா- ஜியோதி
- கே.எஸ் ஜெயலட்சுமி- கிருஷ்ணவேணி
- லலிதா குமாரி- ஜாலியின் மனைவி
- சி. குரு தத்- குரு
- ஷபானா- யமுனா
- பூர்ணம் விஸ்வநாதன் - ரூபி பெர்னாண்டஸா
- சார்லி- திவாகர், நிருபர்
- விவேக் - விட்டல்
சிறப்புத் தோற்றங்கள்
தொகு- இளையராஜா - "கல்யாணமாலை" பாடலில்
- குயிலி
- விசு
- வாலி
- வினு சக்கரவர்த்தி
- டிஸ்கோ சாந்தி
- ஜி.வெங்கடேஸ்வரன்
- டெல்லி கணேஷ்
- கேயார்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "எடுத்த நான் விடவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம்,இளையராஜா | 4:45 | ||
2. | "எல்லோரும் மாவாட்ட" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:34 | ||
3. | "குருவாயூரப்பா நான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 2:12 | ||
4. | "கல்யாண மாலை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:57 | ||
5. | "கல்யாண மாலை" (பாடல் 2) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:40 | ||
6. | "கேளடி கண்மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:35 |
விருதுகள்
தொகு- 1989 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாவது இடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Narwekar, Sanjit (1994). "Directory of Indian Film-makers and Films" (in ஆங்கிலம்). Flicks Books. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.