சார்லி

இந்திய நடிகர்

வேல்முருகன் தங்கசாமி மனோகர் சார்லி அல்லது சுருக்கமாக சார்லி தமிழ்த் திரைப்பட நடிகர். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சார்லி
Charlie at Maanagaram Press Meet.jpg
2016இல் மாநகரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் சார்லி.
பிறப்புManohar
6 மார்ச் 1960 (அகவை 61)
விருதுநகர்
படித்த இடங்கள்
பணிநகைச்சுவை நடிகர்

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லி&oldid=3265923" இருந்து மீள்விக்கப்பட்டது