இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

நடிகர், இயக்குனர்

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (Radhakrishnan Parthiban, பிறப்பு: நவம்பர் 14, 1957) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.[1] விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த தெலுங்கர் இவர்

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

இயற் பெயர் மூர்த்தி
பிறப்பு நவம்பர் 14, 1957 (1957-11-14) (அகவை 66)
மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
வேறு பெயர் இரா. பார்த்திபன், ரா. பார்த்திபன்
தொழில் நடிகர், இயக்குனர்
நடிப்புக் காலம் 1989-தற்போது வரை
துணைவர்
பிள்ளைகள் அபிநயா
கீர்த்தனா
ராக்கி
பெற்றோர் இராதாகிருஷ்ணன்
பத்மாவதி

இயக்கி நடித்த திரைப்படங்கள்

தொகு

இவர் எழுதியுள்ள நூல்கள்

தொகு
  • கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)

பங்கு கொண்ட திரைப்படம்

தொகு
ஆண்டு திரைப்படம் Functioned as குறிப்புகள்
இயக்குநர் தயாரிப்பாளர் நடிப்பு பாத்திரம்
1989 புதிய பாதை ஆம் ஆம் வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
1990 பொண்டாட்டி தேவை ஆம் ஆம்
தாலாட்டு படவா ஆம்
எங்கள் சாமி அய்யப்பன் ஆம்
1991 தையல்காரன் ஆம்
1992 உன்னை வாழ்த்தி பாடுகிறேன் ஆம்
சுகமான சுமைகள் ஆம் ஆம் ஆம்
1993 உள்ளே வெளியே ஆம் ஆம் ஆம்
1994 சரிகமபதநி ஆம் ஆம் ஆம்
1995 புள்ளைகுட்டிக்காரன் ஆம் ஆம் ஆம்
1996 டாட்டா பிர்லா ஆம் ராஜா
1997 பாரதி கண்ணம்மா ஆம் பாரதி வென்றவர், சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருது
வாய்மையே வெல்லும் ஆம்
அரவிந்தன் ஆம்
அபிமன்யு ஆம்
1998 சொர்ணமுகி ஆம்
புதுமை பித்தன் ஆம்
1999 ஹவுஸ்புல் ஆம் ஆம் ஆம் அய்யா வென்றவர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
வென்றவர், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது
வென்றவர், தமிழக அரசின் சிறப்பு விருது
சுயம்வரம் ஆம்
அந்தப்புரம் ஆம்
நீ வருவாய் என ஆம் கணேஷ்
2000 உன்னருகே நான் இருந்தால் ஆம்
காக்கைச் சிறகினிலே ஆம்
ஜேம்ஸ் பாண்டு ஆம் பாண்டு
உன்னை கொடு என்னை தருவேன் ஆம்
வெற்றிக் கொடி கட்டு ஆம் முத்துராமன்
சபாஷ் ஆம் சீனு
2001 நினைக்காத நாளில்லை ஆம் அன்பு
நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக ஆம் தேவசகாயம் மலையாளத் திரைப்படம்
2002 அழகி ஆம் சண்முகம்
இவன் ஆம் ஆம் ஆம் ஜீவன்
2003 காதல் கிறுக்கன் ஆம் சரவணன்
சூரி ஆம் மணிகண்டன்
2004 தென்றல் ஆம் நலங்கிள்ளி
குடைக்குள் மழை ஆம் ஆம் ஆம் வேங்கடகிருஷ்ணன்
2005 கண்ணாடி பூக்கள் ஆம் சக்திவேல்
2006 குண்டக்க மண்டக்க ஆம் இளங்கோ
பச்சைக் குதிரை ஆம் ஆம் ஆம் பச்சமுத்து
2007 அம்முவாகிய நான் ஆம் கௌரிசங்கர்
2008 வல்லமை தாராயோ ஆம் ஆனந்த்
2010 ஆயிரத்தில் ஒருவன் ஆம் சோழ அரசன்
அழகான பொண்ணுதான் ஆம் கார்த்திக்
வித்தகன் ஆம் ஆம்
2012 அம்புலி ஆம் செங்கோடன்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆம் ஆம் ஆம்
2015 நானும் ரவுடி தான் ஆம்
2016 மாவீரன் கிட்டு ஆம்
2017 கோடிட்ட இடங்களை நிரப்பவும் ஆம் ஆம் ஆம்
2019 ஒத்த செருப்பு ஆம் ஆம் ஆம் மாசிலாமணி திரைப்பட விழா, டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா
1: சிறந்த திரைப்படம் - ஜூரி விருது
2: சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருது
3: சிறந்த தனி நடிப்பு விருது [2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்பு

தொகு