புதிய பாதை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தபி சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

புதிய பாதை
இயக்கம்தபி சாணக்யா
தயாரிப்புஸ்ரீ சாரதி ஸ்டூடியோ
கதைமுக்ரம் ஷர்மா
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
ஏ. கருணாநிதி
பாலாஜி
பாலகிருஷ்ணன்
சாவித்திரி
எம். சரோஜா
டெய்சி ராணி
சுகுமாரி
ஜோதி
வெளியீடுநவம்பர் 17, 1960
நீளம்14785 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பாதை&oldid=3802918" இலிருந்து மீள்விக்கப்பட்டது