ஏ. கருணாநிதி
தமிழ்த் திரைப்பட நடிகர்
ஏ. கருணாநிதி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
ஏ. கருணாநிதி | |
---|---|
பிறப்பு | 1923 கமலாபுர, கர்நாடகா, பிரித்தானியாவின் இந்தியா |
இறப்பு | 1981 (அகவை 57–58) சென்னை |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகர் |
அறியப்படுவது | நகைச்சுவை நடிகர் |
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கதை நாயகன் சண்முக சுந்தரத்தின் குழுவில் ஒத்து வாசிப்பவராக நடித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் டி. பி. முத்துலட்சுமியுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்[1]. இவர், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் "மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு" என்னும் பாடலில் டி.வி. ரத்னத்தின் பெண் குரலுக்கு வாயசைத்து நடித்திருந்தார்.[2] ஏ. கருணாநிதி பறவைகளை பற்றி ஆய்வு செய்திருக்கிறார்[3]
நடித்த திரைப்படங்கள்
தொகு1940 - 1949
தொகு- ஆதித்தன் கனவு (1948)
1950 - 1959
தொகு- பொன்முடி[4] (1950)
- தேவகி (1951)
- கல்யாணி (1952)
- வளையாபதி[5] (1952)
- பத்மினி (1954)
- மாங்கல்யம் (1954)
- என் மகள் (1954)
- பெண்ணரசி (1955)
- கல்யாணம் செய்துக்கோ (1955)
- கதாநாயகி (1955)
- குலேபகாவலி (1955)
- டவுன் பஸ் (1955)
- நல்ல தங்கை (1955)
- மகேஸ்வரி (1955)
- பாசவலை (1956)
- கண்ணின் மணிகள் (1956)
- மணமகன் தேவை (1957)
- அம்பிகாபதி (1957)[6]
- சாரங்கதாரா (1958)
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
1960 - 1969
தொகு- அடுத்த வீட்டுப் பெண் (1960)
- ஆடவந்த தெய்வம் (1960)
- தெய்வப்பிறவி (1960)
- புதிய பாதை (1960)
- படித்தால் மட்டும் போதுமா (1962)
- சித்ராங்கி (1964)
- தில்லானா மோகனாம்பாள் (1968)
- திருமால் பெருமை (1968)
1970 - 1982
தொகுஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
இறப்பு
தொகுஇவர் 1981 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோய் காரணமாக காலமானார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "இயக்குநர் – நடிகர் டி.பி. கஜேந்திரன்". தீக்கதிர் இம் மூலத்தில் இருந்து 2017-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170518005243/http://theekkathir.in/2012/08/18/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9C/. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016.
- ↑ பி.ஜி.எஸ். மணியன். "இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 22". கூடு. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ."சினிமாவும், இலக்கியமும் இணைய வேண்டும் :நடிகர் விவேக்". நக்கீரன். 4 டிசம்பர் 2011 இம் மூலத்தில் இருந்து 2011-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111205065724/http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66378. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (4 அக்டோபர் 2008). "Ponmudi 1950". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/ponmudi-1950/article1426286.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (26 அக்டோபர் 2013). "Valayapathi (1952)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/valayapathi-1952/article5275619.ece. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2016.
- ↑ "அம்பிகாபதி". thamizhisai.com/. Archived from the original on 2017-04-04. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ஏ. கருணாநிதி