எங்கள் குலதேவி
அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்கள் குலதேவி (Engal Kuladevi) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கருணாநிதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
எங்கள் குலதேவி | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ஏ. சுப்பராவ் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
கதை | கதை எம். கே. நாதன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | பாலாஜி கருணாநிதி வி. ஆர். ராஜகோபால் வெங்கட்ராமன் பண்டரிபாய் மைனாவதி சூர்யகலா எம். சரோஜா எஸ். என். லட்சுமி |
வெளியீடு | திசம்பர் 4, 1959 |
நீளம் | 15170 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர், நடிகையர்
தொகு- கே. பாலாஜி
- பண்டரிபாய்
- மைனாவதி
- ஏ. கருணாநிதி
- சூரியகலா
- குலதெய்வம் வி. ஆர். ராஜகோபால்
- எம். சரோஜா
- வெங்கட்ராமன்
- எஸ். என். லட்சுமி
- ஜாவர் சீதாராமன்
- எம். ஏ. கணபதி
- வி. எம். ஏழுமலை
- பி. எஸ். ஞானம்
பாடல்கள்
தொகுதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் அ. மருதகாசி. திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடியவர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | ஒண்ணும் தெரியாத கன்னி | குழுவினருடன் திருச்சி லோகநாதன் & எல். ஆர். ஈஸ்வரி | 05:00 |
2 | மல்கோவா மாம்பழமே மாதுளையே | பி. சுசீலா | 03:08 |
3 | வாடா மல்லிகையே வாடா என் இன்பமே | 03:35 | |
4 | பச்சைப் பசுங்கிளியே | 03:55 | |
5 | கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம் | குழுவினருடன் கே. ஜமுனாராணி | 03:29 |
6 | ஓ... வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து | சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா | 02:52 |
7 | கட்டான தேகக்கட்டு | கே. ஜமுனாராணி | |
8 | சிட்டாங் சிட்டாங் குருவி | ஏ. ஜி. ரத்னமாலா | |
9 | பாலும் பழமிருக்க | 04:35 | |
10 | ஏ குட்டி நாவம்மா எம்மேலே கோவமா | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 04.58 |
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2022-05-02.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 163.