வளையாபதி (திரைப்படம்)

வளையாபதி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[1]

வளையாபதி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
எம். மஸ்தான்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைபாரதிதாசன்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புமுத்துகிருஷ்ணன்
ஏ. கருணாநிதி
மாஸ்டர் சுதாகர்
ராமகிருஷ்ணன்
டி. ஏ. ஜெயலட்சுமி
சௌகார் ஜானகி
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுஅக்டோபர் 17, 1952
நீளம்17248 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையாபதி_(திரைப்படம்)&oldid=2561893" இருந்து மீள்விக்கப்பட்டது