மணமகன் தேவை

மணமகன் தேவை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மணமகன் தேவை
இயக்கம்பி. ராமகிருஷ்ணா
தயாரிப்புபி. ராமகிருஷ்ணா
பரணி பிக்சர்ஸ்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஏ. கருணாநிதி
சந்திரபாபு
டி. ஆர். ராமச்சந்திரன்
பானுமதி
ராகினி
தேவிகா
வெளியீடுமே 17, 1957
ஓட்டம்.
நீளம்17075 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை கே. டி. சந்தானம், அ. மருதகாசி, தஞ்சை என். இராமையாதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[2] கானம் கிருஷ்ணையர் இயற்றிய 'வேலவரே உமைத் தேடி' என்ற பைரவி ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல் இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பி. பானுமதி அதனைப் பாடியிருந்தார்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "Manamagan Thevai (1957)" (in ஆங்கிலம்). 30 மார்ச் 2017. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/manamagan-thevai-1957/article17741536.ece. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 131. 
  3. "Song: vElavarE umai tEDi" (ஆங்கிலம்). 1 மே 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 நவம்பர் 2022 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகன்_தேவை&oldid=3720733" இருந்து மீள்விக்கப்பட்டது