ஆதி பராசக்தி (திரைப்படம்)

ஆதி பராசக்தி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆதி பராசக்தி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 17, 1971
நீளம்4808 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
ஆதி பராசக்தி ஆதி பராசக்தி டி. எம். சௌந்தரராஜன்
அத்தாடி மாரியம்மா சீர்காழி கோவிந்தராஜன்
அழகாக கண்ணுக்கு எஸ். ஜானகி கண்ணதாசன்
கொக்கு பறக்கும் ராதா
சொல்லடி அபிராமி டி. எம். சௌந்தரராஜன்
தந்தைக்கு மந்திரத்தை ராதா
நானாட்சி செய்து வரும் பி. சுசீலா கண்ணதாசன்
மாயி மகமாயி பி. சுசீலா
வருக வருகவே பி. சுசீலா

வெளி இணைப்புகள்தொகு