பாலும் பழமும்
பாலும் பழமும் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.அ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாலும் பழமும் | |
---|---|
இயக்கம் | அ. பீம்சிங் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரோஜா தேவி |
வெளியீடு | 1961 |