ஆரவல்லி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. கிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஈஸ்வர், ராதாகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ஆரவல்லி
இயக்கம்எஸ். வி. கிருஷ்ண ராவ்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை வி. என். சம்மந்தம்
இசைஜி. ராமனாதன்
நடிப்புஈஸ்வர்
ராதாகிருஷ்ணன்
ஏ. கருணாநிதி
வி. கோபாலகிருஷ்ணன்
நடராஜன்
பக்கிரிசாமி
ஜி. வரலட்சுமி
மோகனா
மைனாவதி
முத்துலட்சுமி
எம். எஸ். திரௌபதி
வெளியீடுஅக்டோபர் 22, 1957
ஓட்டம்.
நீளம்15852 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Aravalli". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 22 October 1957. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19571022&printsec=frontpage&hl=en. 
  2. "ஆரவல்லி". Kalki. 10 November 1957. p. 22. Archived from the original on 11 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  3. Aaravalli (PDF) (song book). Modern Theatres. 1957. பார்க்கப்பட்ட நாள் 23 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரவல்லி&oldid=3796899" இலிருந்து மீள்விக்கப்பட்டது