கல்யாணம் செய்துக்கோ

கல்யாணம் செய்துக்கோ 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கல்யாணம் செய்துக்கோ
இயக்கம்ஆர். சுந்தர்
தயாரிப்புஸீ உனைட்டி பிக்சர்ஸ்
இசைரமணி கரன்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
வெங்கட்ராமன்
ஏ. கருணாநிதி
வி. எஸ். ராகவன்
கிரிஜா
எம். எஸ். எஸ். பாக்கியம்
அங்கமுத்து
பந்த நல்லூர் லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 30, 1955
ஓட்டம்.
நீளம்14129 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு ரமணீகரன் இசையமைத்தார். பாடல்களை கா. மு. செரீப், கல்யாண் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், ஏ. பி. கோமளா, பரமசிவம், வாசு, ஜிக்கி, ஏ. வி. சரஸ்வதி, சூலமங்கலம் ஜெயலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண் பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 மந்திரம் யாவும் ஒன்றே சீர்காழி கோவிந்தராஜன் கல்யாண்
2 ஆசை வேணும் காசு பணம் தேட சீர்காழி கோவிந்தராஜன் & பரமசிவம்
3 கொடுக்கத்தான் வேண்டுமம்மா ஏ. பி. கோமளா
4 தர்மம் நீதி கருணை மறைந்த வாசு
5 ராஜா என் ஆசை மச்சான் சீர்காழி கோவிந்தராஜன் & ஏ. பி. கோமளா
6 மனம் போலவே ஜிக்கி & ஏ. வி. சரஸ்வதி
7 வாழ்வின் ஒளியே வருவாய் ஜிக்கி & சீர்காழி கோவிந்தராஜன்
8 எந்தன் காதல் கனவு ஆனதே ஜிக்கி
9 எங்கும் நிறை பரம்பொருள் ஒன்றே சீர்காழி கோவிந்தராஜன் கா. மு. செரீப் 3:03
10 வேட்டி கட்டின பொம்பள சீர்காழி கோவிந்தராஜன் & சூலமங்கலம் ஜெயலட்சுமி

உசாத்துணை தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-11.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 86.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணம்_செய்துக்கோ&oldid=3949077" இலிருந்து மீள்விக்கப்பட்டது