பாசவலை
பாசவலை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3][4]
பாசவலை | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். நாகராஜன் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். கே. ராதா வி. கே. ராமசாமி கே. நடராஜன் ஏ. கருணாநிதி வி. கோபாலகிருஷ்ணன் ஜி. வரலட்சுமி எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி ஈ. வி. சரோஜா |
வெளியீடு | நவம்பர் 1, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 16637 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ © 2015 Spicyonion.com. All Rights Reserved
- ↑ Randor Guy (23 June 2012). "Paasavalai 1956". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211029174908/https://www.thehindu.com/features/cinema/paasavalai-1956/article3562528.ece.
- ↑ "1956 – பாசவலை – மாடர்ன் தியேட்டர்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ "Pasavalai". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 1 November 1956. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19561101&printsec=frontpage&hl=en.