பெண்ணரசி
பெண்ணரசி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
பெண்ணரசி | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | எம். ஏ. வேணு எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஏ. பி. நாகராஜன் நம்பியார் வீரப்பா ஏ. கருணாநிதி சூர்யகலா ஈ. வி. சரோஜா ராஜ சுலோச்சனா பி. கண்ணாம்பா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1955 |
நீளம் | 15430 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பெண்ணரசி". கல்கி. 10 April 1955. p. 17. Archived from the original on 13 September 2024. பார்க்கப்பட்ட நாள் 13 September 2024 – via Internet Archive.
- ↑ Randor Guy (2 July 2011). "Pennarasi 1955". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211101043206/https://www.thehindu.com/features/cinema/pennarasi-1955/article2153442.ece.
- ↑ "1955 – பெண்ணரசி – எம்.ஏ.வி. பிக்சர்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 17 September 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2016.