பத்மினி (திரைப்படம்)

பத்மினி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அசோகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பத்மினி
தயாரிப்புஅசோகா புரொடக்சன்ஸ்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
டி. எஸ். பாலையா
மிகன்
ஏ. கருணாநிதி
திரௌபதி
டி. பி. முத்துலட்சுமி
சகுந்தலா
வெளியீடு1954
நீளம்15163 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_(திரைப்படம்)&oldid=3753485" இலிருந்து மீள்விக்கப்பட்டது