ப. நீலகண்டன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநரும் கதைவசன திரைக்கதை ஆசிரியருமாவார். இவர் 1916 அக்டோபர் 2 அன்று பழனியாண்டி பண்டாரம், அம்புஜம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் எம். ஜி. ஆரை வைத்து 17 படங்களை இயக்கிய மிகப் புகழ் பெற்ற இயக்குநர். மேலும் இவர் எம். ஜி. ஆரின் பிரதான இயக்குநராவார்.
ப. நீலகண்டன் | |
---|---|
படிமம்:இயக்குநர்நீலகண்டன்.jpg | |
பிறப்பு | அக்டோபர் 2, 1916 |
இறப்பு | செப்டம்பர் 3, 1992 | (அகவை 75)
செயற்பாட்டுக் காலம் | 1945-1980 |
திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் பிரதான இயக்குநர் என்று புகழப்பட்டார்.
திரைப்படங்கள்
தொகுஇறப்பு
தொகுநீலகண்டன் 1992 செப்டம்பர் 3 அன்று வயதுமுதிர்வு காரணமாக காலமானார்.