டி. ஜி. லிங்கப்பா

டி. ஜி. லிங்கப்பா என பரவலாக அறியப்பட்ட திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா (22 ஆகத்து 1927 – 5 பிப்ரவரி 2000) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.[1][2][3] ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இவரின் தந்தையாவார்.

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்தொகு

 1. சின்னதுரை (1952)
 2. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)
 3. விளையாட்டு பொம்மை (1954)
 4. முதல் தேதி (1955)
 5. வாழ்விலே ஒரு நாள் (1956)
 6. தங்கமலை ரகசியம் (1957)
 7. தேடி வந்த செல்வம் (1958)[4]
 8. கன்னியின் சபதம் (1958)
 9. சபாஷ் மீனா (1958)
 10. எங்கள் குடும்பம் பெரிசு (1958)
 11. புதுமைப்பெண்
 12. மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
 13. பாண்டித் தேவன் (1959)
 14. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
 15. சங்கிலித்தேவன் (1960)
 16. குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
 17. முரடன் முத்து (1964)
 18. தாயின் மேல் ஆணை (1966)
 19. தங்க மலர் (1969)
 20. கடவுள் மாமா (1974)
 21. வீர அமர்சிங்
 22. என்னைப் பார்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஜி._லிங்கப்பா&oldid=2680758" இருந்து மீள்விக்கப்பட்டது