தங்கமலை ரகசியம்

பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தங்கமலை ரகசியம் (Thangamalai Ragasiyam) 1957 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் ஜமுனாவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படம் கன்னடத்திலும் ’ரத்தினகிரி ரகசியம்’ என்ற பெயரில் வெளியானது.[1]

தங்கமலை ரகசியம்
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
கதைப. நீலகண்டன்
திரைக்கதைசித்திரா கிருஷ்ணசாமி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
டி. ஆர். ராஜகுமாரி
ஜமுனா
ஒளிப்பதிவுஜி. கே. ராமு,
(கறுப்பு-வெள்ளை)
டபிள்யூ. ஆர். சுப்பாராவ் (கேவாகலர்)
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்பத்மினி பிக்சர்சு
விநியோகம்மீனா மூவீசு
வெளியீடுசூன் 29, 1957 (1957-06-29)
ஓட்டம்191 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
  1. அருள் புரிவாயோ ஜகன்னாதா -சூலமங்கலம் ராஜலட்சுமி
  2. ஆனந்தம் புது ஆனந்தம் -ஜிக்கி & ராதா ஜெயலட்சுமி
  3. இக லோகமே இனிதாகுமே -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா
  4. அமுதைப் பொழியும் நிலவே -பி. சுசீலா
  5. அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா -வி. என். சுந்தரம் & ஜிக்கி
  6. யௌனமே யௌனமே -ஏ. பி. கோமளா
  7. கல்யாண வைபோகமே கொண்டாடுவோம் -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா
  8. அமுதைப் பொழியும் நிலவே (சோகம்) -பி. சுசீலா
  9. என்னைப் பார் என் அழகைப் பார் -ஜிக்கி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தங்கமலை ரகசியம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமலை_ரகசியம்&oldid=4097960" இலிருந்து மீள்விக்கப்பட்டது