கே. சாரங்கபாணி

கலாநிதி ஜெயம் சாரங்கபாணி கல்வி கற்ற ஆரம்ப பாடசாலை

கே. சாரங்கபாணி ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவே நடித்த இவர், ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்[1].

கே. சாரங்கபாணி
1951 மோகனசுந்தரம் திரைப்படத்தில் கே. சாரங்கபாணி
பிறப்பு1904
கும்பகோணம்,
இந்தியா
இறப்புசென்னை,
இந்தியா
பணிநாடக, திரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1935 - 1968
வாழ்க்கைத்
துணை
தையல்நாயகி

நடித்த திரைப்படங்கள்[2]

தொகு
ஆண்டு திரைப்படம்
1941 சபாபதி
1942 என் மனைவி
1952 அகத்தியர்
1953 மனம்போல் மாங்கல்யம்
1955 மிஸ்ஸியம்மா
1955 கள்வனின் காதலி
1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
1957 யார் பையன்
1958 கடன் வாங்கி கல்யாணம்
1958 குடும்ப கௌரவம்
  1. ரம்பையின் காதல் (1939)
  2. சகுந்தலை
  3. பக்த ராம்தாஸ்
  4. என் மனைவி‎
  5. காரைக்கால் அம்மையார் (1943)
  6. ஜாதகம்
  7. மனிதனும் மிருகமும்‎
  8. கற்கோட்டை
  9. விளையாட்டு பொம்மை‎
  10. பொன்வயல்
  11. சாவித்திரி
  12. தில்லானா மோகனாம்பாள்
  13. ஏகம்பவாணன்
  14. நாம் இருவர்
  15. பக்த ஜனா
  16. வேதாள உலகம்
  17. கன்னியின் காதலி‎
  18. வாழ்க்கை
  19. சந்திரிகா
  20. இதய கீதம்‎
  21. அந்தமான் கைதி‎
  22. திருவாழத்தான்‎
  23. பூம்பாவை
  24. பரஞ்சோதி
  25. வேணுகானம்
  26. துகாராம்
  27. சாந்த சக்குபாய்‎
  28. வஞ்சம்‎
  29. வாழப்பிறந்தவள்‎
  30. மேனகா
  31. ஒன்றே குலம்‎
  32. கோகிலவாணி
  33. சதாரம்
  34. நான் பெற்ற செல்வம்‎
  35. பிரேம பாசம்
  36. நல்ல இடத்து சம்பந்தம்
  37. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
  38. ராஜாமலைய சிம்மன்
  39. வாழ்க்கை ஒப்பந்தம்
  40. குழந்தைகள் கண்ட குடியரசு‎
  41. தெய்வப்பிறவி‎
  42. பெற்றவள் கண்ட பெரு வாழ்வு‎
  43. ‎ராஜாம்பாள்
  44. தங்கமலை ரகசியம்

உசாத்துணைகள்

தொகு
  1. "கே. சாரங்கபாணி குறித்து". Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நடித்த திரைப்படங்கள்". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சாரங்கபாணி&oldid=3850568" இலிருந்து மீள்விக்கப்பட்டது