ராஜா மலயசிம்மன்

(ராஜாமலைய சிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராஜா மலையசிம்மன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ராஜா மலையசிம்மன்
இயக்கம்பி. எஸ். ரங்கா
தயாரிப்புபி. எஸ். ரங்கா
விக்ரம் புரொடக்ஷன்ஸ்<
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புரஞ்சன்
சாரங்கபாணி
ராஜகோபால்
சாய்ராம்
ராஜ்நாலா
ராஜசுலோச்சனா
சௌகார் ஜானகி
சூர்யகலா
அங்கமுத்து
வெளியீடுமார்ச்சு 6, 1959
ஓட்டம்.
நீளம்16796 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_மலயசிம்மன்&oldid=3801292" இருந்து மீள்விக்கப்பட்டது