ஏகம்பவாணன்
ஏகம்பவாணன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
ஏகம்பவாணன் | |
---|---|
இயக்கம் | பி. என். ராவ் டி. வி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | சரவணபவா பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு கே. சாரங்கபாணி நாகர்கோவில் கே. மகாதேவன் எஸ். வி. சுப்பைய்யா பி. ஏ. பெரியநாயகி சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | ஆகத்து 21, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 12200 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 29 மே 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 592.
- ↑ Guy, Randor (22 அக்டோபர் 2008). "Katcha Devayani (1941)". தி இந்து. Archived from the original on 29 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2017.